Categories
சினிமா தமிழ் சினிமா

“11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்”…. 57 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை….. நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி செயல்…..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை நடிகர் விஷால் முன்னின்று நடத்தி வைத்ததோடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பில் திருமண உதவி வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் கடந்த ஆட்சி காலத்தில் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 25 ஆயிரம் ரூபாய், நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட்டது.அதனைப் போலவே பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஒரு பவுன் தங்கம் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தற்போது ஏழை ஜோடிகளுக்கு அரசு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களில் ஏழை ஜோடிகளுக்கு…. இலவச திருமணம் எப்போது தெரியுமா….? வெளியான உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் கோயில்களில் ஏழை ஜோடிகளுக்கு அக்டோபர் மாசத்தில் இலவச திருமணம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 25 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவின்படி திருமணம் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. மணமக்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டது.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள் விழாக்கள்

அம்மா ஜெயலலிதா பிறந்தநாள்…. அமைச்சர்கள் பலர் கூட…. 140 இலவச திருமணம்….!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் 140 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜர் ஏற்பாட்டில் 140 மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்திவைத்தார். திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி,வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச திருமணம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் உள்ள ஏழைகளுக்கு இலவச திருமணங்கள் நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு பசு மற்றும் கன்றுகளை வழங்கும் கோமாதா திட்டத்தை அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழிகாட்டுதலின் படி நாடு முழுவதிலும் மத நிகழ்ச்சிகளை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கார்த்திகை மாதத்தில் கோவில்களுக்கு […]

Categories

Tech |