Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இலவச தொழிற்பயிற்சி …. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இலவச தொழிற் பயிற்சி பெற மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பித்து பயிற்சியில் சேரலாம் என்று மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். மாணவர்கள் காலதாமதம் செய்யாமல் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியில், “சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறக்க NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி கீழ்க்காணும் தொழிற் பாடப் […]

Categories

Tech |