தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து குறித்து கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற ஒரு பெண்மணி பயணம் செய்தார். அந்த பெண்மணி நான் இலவசமாக செல்ல மாட்டேன் என்று கூறி நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நடத்துனரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெற்றுக் […]
Tag: இலவச பயணம்
இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் சென்னையில் பிங்க் நிற பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் உள்ளது. ஆனால் சில பெண்கள் அவசரத்தில் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இதனால் ஏற்படும் குழப்பத்தை போக்குவதற்கு பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பஸ்ஸின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து துறை மேற்கொண்டது. […]
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை […]
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது போன்ற பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது போன்ற இலவச பேருந்து திட்டத்தால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுவதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் தங்களுக்கு கிடைக்கும் பேட்டா தொகை குறைந்துள்ளதாக […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை பெண்கள் 91.85 கோடி பயணங்களை மேற்கொண்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் மாணவ மாணவிகள் கட்டணமின்றி செல்லலாம் என்றும், அரசு கல்லூரி […]
இன்று முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளது. […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பயணிக்க கட்டணமில்லா பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு இலவச பயணத்தை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் அரசுக்கு ரூ.1,358 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த இழப்பை ஈடுகட்ட அரசு ரூ.1,200 கோடி கொடுக்கிறது. […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கைது வாரன்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் தங்கள் சொந்த […]
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக […]
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று முதல் அமலுக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற வாசகம் இரவோடு இரவாக பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றதும் ஐந்து முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதில் பெரும் முத்தாய்ப்பான அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அரசாணையை பிறப்பித்தது கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவிகள் அனைவரும் அரசு […]
பஞ்சாப் மாநிலத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இனி பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் […]
சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிக்க இன்று முதல் முதியவர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. […]
சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு […]
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது படத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]
தமிழக மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நேற்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படாததால் பேருந்தில் பயணம் செய்வதில் […]