தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு தேர்வாணையத்தால் மத்திய அரசு போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் 45,284 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எஸ்.எல் தேர்வுக்கு 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி […]
Tag: இலவச பயிற்சி
தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட இருக்கின்றது. முதன்மை தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]
காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வு சென்னையில் நாளை நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி தமிழ் […]
இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு அக்டோபர் […]
மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய குடிமைப்பணி தேர்வு, இந்திய பொறியாளர் பணி தேர்வு, மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு தேர்வுகள் நடைபெற்று தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழர்களின் பங்கு அதிக அளவு இருக்க வேண்டும் என தமிழக அரசு பல்வேறு […]
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 5 ஏதேர்வுக்கு அரசு சார்பாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சேர இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்காக தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சார் தியாகராய கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான 161 காலியிடங்களை […]
காஷ்மீரில் பொது சட்ட சேர்க்கை தேர்வு எனப்படும் சிஎல்ஏடி நுழைவு தேர்வுக்கான 2 1/2 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்காக இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. பின்தங்கிய மாணவர்களின் படிப்பில் உதவு நோக்கத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சிஎல்ஏடி நுழைவு தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் ரபியாபாத்தில் காரல்குண்டில் உள்ள காசியாபாத் கல்வி நிறுவனத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் 9 மாணவிகள் […]
நாட்டின் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் பி மற்றும் சி எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 20000 கல்வித் தகுதி: டிகிரி வயது: 27- க்குள் சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100 தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 8 மேலும் […]
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு வேலை வாய்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி கம்பைன்ட் கிராஜுவல் லெவல் தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட உள்ளது.அதனால் சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்தத் தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு கல்வி தகுதியாக […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு மூலம் 92 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பட உள்ளது. அதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு ஏதாவது இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு குறித்த மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் போட்டி தேர்வுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நிலையில் தற்போது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் கலந்து […]
யுபிஎஸ்சியின்குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் உதவித்தொகையுடன் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். வருகின்ற ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சேர்க்கை நடைபெறுவதோடு, ஜூலை 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இம்மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் இன்று (ஜூன் 24) […]
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி இணைந்து தனியார் பயிற்சி மையத்தின் சார்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி குறித்த கையேடுகளை அவர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்த வருடம் தமிழகத்திற்கு சாதனை வருடம். இந்தியாவில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.42 லட்சம் பேரும் நீட் தேர்வு […]
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேர்ந்து குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சியை தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சியை ஆரம்பித்தது. தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை […]
தேனி அனுமந்தன்பட்டி கம்பம் ஆகிய ஊர்களில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் சுருளிப்பட்டி சங்கமம் அறக்கட்டளையும், ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கம் கல்வி மையமும் இணைந்து இலவச அரசு தேர்வுகள் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ, காவல்துறை தேர்வு, சார்பு ஆய்வாளர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அனைத்து அரசு போட்டிகளுக்கான பயிற்சி நடைபெற இருக்கிறது. […]
அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. அதன் மூலமாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் மாணவர்கள் எப்படியாவது அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைவாய்ய்ப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வி தொலைக்காட்சியில் […]
புதுச்சேரியில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் கைப்பந்து, டேக்வாண்டோ விளையாட்டுகளில் இலவச பயிற்சி பெற மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது 12 முதல் 18 வரை. நாள்:கைப்பந்து( ஆண்கள் தங்கியிருந்து பயிற்சி பெறுதல்)- மார்ச் 21 காலை 8 மணி முதல். டேக்வாண்டோ( ஆண் மற்றும் பெண் வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறுதல்)- வீரர்கள் தேர்வு மார்ச் 22 காலை 8 மணி முதல் நடைபெறும் என்று […]
டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி போன்ற அரசு தேர்வுகளுக்கான 10 நாள் இலவச பயிற்சி மற்றும் கருத்தரங்கு இன்று ஆரம்பமாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 மற்றும் யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மற்றும் கருத்தரங்கம் (இன்று) சனிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் வரை நடத்த உள்ளதாக கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த வல்லுநர்கள் மூலம் […]
மீனவர்களின் வாரிசுகளுக்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 3 மாத இலவச பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப மனுக்களை இலவசமாக கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர்களின் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனைக் கருதி அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது நல்ல திறமையும், தகுதியும் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்கள் அரசு வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பது. இந்தப் பயிற்சி வகுப்புகள் தேர்வு அறிவிப்புக்கு ஒரு […]
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனைக் கருதி அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது நல்ல திறமையும், தகுதியும் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்கள் அரசு வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பது. மேலும் இந்த மையத்தில் அரசு வேலை தொடர்பான […]
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர். அனைத்து மாநிலங்களிலும் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தனியார் மையங்களும் நடத்தி வருகின்றன. இதில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் பயிற்சி மையங்களில் […]
இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்த இளைஞர்கள் பலரும் எப்படியாவது அரசு வேலைக்குச் சென்று விட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர், அதற்காக பயிற்சி மையங்களில் சேர்ந்து போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி வருகின்றனர். பலரும் டிஎன்பிஎஸ்சி, TRB, TET போன்ற தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு தேர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் இளைஞர்களின் கவனத்தை மத்திய அரசு பணிகளின் பக்கம் கொண்டு செல்லும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் முயற்சி […]
மத்திய அரசு பணித் தேர்வுக்கு,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தமிழக அரசு சார்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால், பல்வேறு துறையில், பல்நோக்கு பணியாளர், பெண் படைப் பயிற்றுநர், மருத்துவ உதவியாளர் என 3,261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க […]
தாட்கோ திட்டம் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஆறு மாத காலம் வரை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் விஜயராணி தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுடைய தகுதிக்கு ஏற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியை மேற்கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையதளமான http://training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாங்கள் […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் நாளுக்கு நாள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஓரளவு குறைந்து கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனாவால் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக சிறு வயதிலேயே குழந்தைகள் பெற்றோர்களை இழப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களுக்கு பல நிதி உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பள்ளி […]
இந்தியாவில் மாணவர்களுக்காக UPSC, TNPSC ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதி அமைச்சகம் சங்கர் ஐஏஎஸ் அகாடமி உடன் இணைந்து எஸ் சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. அதுமட்டுமன்றி மாத உதவித் தொகையும் வழங்கி வருகிறது. படிப்பு திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்காக […]