மயிலாடுதுறையில் குரூப் -2 குரூப் -2 ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி இன்று தொடங்கி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,529 பணியிடங்களுக்கான குரூப்-2,குரூப்-2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற 23-ஆம் தேதி ஆகும். மேலும் இதற்கான முதல்நிலைத் தேர்வு வருகின்ற மே மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க […]
Tag: இலவச பயிற்சி முகாம்
தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெறுவதற்காக பயிற்சி வகுப்புகள் சென்று படித்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு வேலை மற்றும் வங்கி வேலை ஆகிய வேலையில் தேர்ச்சி பெறுவதற்காக இளைஞர்கள் பயிற்சி வகுப்பு மூலம் தங்களை தயார் செய்கின்றனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பணிக்கான புதிய பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. […]
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆடை அணிகலன் உள்ளிட்ட இலவச பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரித்தல், ஆடை அணிகலன்கள் தயாரிப்பு மற்றும் கணினி கணக்கியல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் இலவசமாக இம்மாத இறுதியில் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறுவதற்கு 18 முதல் 45 வயதிற்கு குறைவாக, எழுதப் […]