Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு… எங்கு தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை  வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புகள் சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக முகப்பு அருகே படிப்பு வட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசால் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு…. இன்று முதல் 5 நாட்களுக்கு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு இன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு தேர்வு…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

TNUSRB தேர்வர்களுக்கு…. நாளை(ஜூலை 27) முதல் இலவச பயிற்சி…. தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் இரண்டாம் நிலை காவலர்,இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பான கல்வியாளர்களைக் கொண்டு இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3,552 பணியிடங்கள்…. சீருடை பணியாளர் தேர்வுக்கான…. இலவச பயிற்சி வகுப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 3,552 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. உடனே இத பண்ணுங்க…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அவ்வாறு பயிற்சி வகுப்புகளுக்கு செலவழிக்க முடியாத சிலர் நூலகம் மூலமாக புத்தகங்கள் பெற்று தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதேசமயம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக திரும பயிலகம் என்ற இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 குரூப் 4 தேர்வுகளே…. இலவச பயிற்சி வகுப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி […]

Categories
மாநில செய்திகள்

TNPSC, SSC, IBPS, RRB…. இலவச பயிற்சி வகுப்புகள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான (TNPSC, SSC, IBPS, RRB, Etc) பயிற்சி சென்னையில் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஜூலை 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பாக போட்டித்தேர்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லா பயிற்சி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு…. இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் துணை ஆய்வாளர் தேர்வினை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 7 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை 10:30 மணி முதல் சிறந்த பயிற்றுநர்கள் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு மாணவர்களுக்கு… தமிழகத்தில் இன்று முதல்… நள்ளிரவு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடந்த வருடம் இ-பாக்ஸ் நிறுவனம் மூலமாக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வருடம் அதே நிறுவனம் நீட் தேர்வுக்கான பயிற்சி […]

Categories

Tech |