Categories
கல்வி

NEET, JEE EXAM: அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 3-வது வாரத்தில் சனிக்கிழமையில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு அரசு நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்…. எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ எளிய வழி….!!!!

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்தில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பும், மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்போது பல லட்சக்கணக்கானவர்கள் இந்த […]

Categories

Tech |