ஜெர்மனியில் தலைவர்கள் கொரோனா தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து அந்நாட்டின் அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. ஜெர்மனியிலுள்ள தலைவர்கள் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அந்நாடு மிகவும் மோசமாக பாதிப்படையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ஆகையினால் ஜெர்மனி அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஜெர்மனியில் மீண்டும் கொரோனாவை பரிசோதனை செய்யும் நபர்கள் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
Tag: இலவச பரிசோதனை
இலவச கொரோனா தொற்று பரிசோதனையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பானது நேற்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீண்டும் இலவச கொரோனா தொற்று பரிசோதனையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலை அடுத்து பதவிக்கு வரவிருக்கும் கட்சிகள் கொரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைகள் குறித்து […]
சுவிட்சர்லாந்து அரசு இன்றிலிருந்து இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்து அரசாங்கம், இந்த அறிவிப்பிற்கு பின் நாட்டில் பல மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று கருதுவதாக தெரிவித்துள்ளது. இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டாலும், சில விதிவிலக்குகள் நடைமுறையில் இருக்கிறது. அதாவது, 16 வயதுக்குட்பட்டவர்கள், கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவிரும்பும் வயதானவர்கள் போன்றோருக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். எனினும் அவர்களுக்கு கொரோனா சான்றிதழ் அளிக்கப்படாது. இதனால் […]
கண் நோய்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பாக ஆன்லைன் வழியாக இலவச மருத்துவ ஆலோசனை வழங்கு வதாக பிரபல அகர்வால் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்த இலவச சேவை ஆகஸ்ட் 15 வரை மட்டுமே கிடைக்கும். இதற்கு முன்பதிவு செய்ய தொடர்பு எண் : 9167376972, இணைய முகவரி: https://www.dragarwal.com அணுகலாம். கொரோனா தொற்று சூழலில் கணினி மற்றும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.