Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இலவச பரிசோதனை முகாம்…. பயனடைந்த தொழிலாளர்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

தொழிலாளர்களுக்கென இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்டக்காபட்டி பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனை முகமானது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு தேசிய ஊரக வளர்ச்சியின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Categories

Tech |