Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காசு இருந்தா ரூ20…… இல்லைனா FREE பிரியாணி….. ஏழை தொழிலாளியின் பரந்த மனம்….!!

கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம் நாட்டில் சிலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் துயரத்தை போக்க உயர்ந்த மனப்பான்மை கொண்ட சிலர் மட்டுமே முன்வருகின்றனர். அதன்படி கோவையில் பெண் ஒருவர் இலவசமாக சாப்பாடு வழங்கி அசத்தியுள்ளார். கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் உணவகம் […]

Categories

Tech |