நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே செட்டிபாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்பி ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு விதமான பிரச்சனைகளை பற்றி கூறினர். அப்போது தமிழரசி என்ற பெண் திடீரென எழுந்து நின்று பேசினார். அவர் கூறியதாவது, பெண்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். இலவசமாக செல்வதால் ஓட்டுநரும், நடத்துனரும் மதிப்பதில்லை. பேருந்து நிறுத்தத்தில் […]
Tag: இலவச பேருந்து
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி. முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழவதும் திருவிழாபோல் ஜொலிக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு, […]
அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி இன்று நடக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இலவச பேருந்து வசதி இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அபுதாபியின் ஷேக் ஜாயித் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சர்வதேச யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்திய தூதரான சஞ்சய் சுதிரின் தலைமையில் இன்று அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து வசதியை, மாலை […]
தமிழகத்தில் பெண் பயணிகளுக்கு இலவச பேருந்து திட்டத்தில் தினசரி 36 லட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் போக்குவரத்து துறை கொள்கை முக்கியமான ஒன்றான அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை மூலம் இதுவரை எத்தனை […]
சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “.வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனினும் உயர்நீதிமன்றம் எழுப்பிய ஆறு ஏழு கேள்விகள் தவறானவை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிலர் சொல்வது போல அதிமுக கொண்டு வந்த உள்ஒதுக்கீடு திட்டம் அவசரகதியில் […]
தற்போது தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை பிடித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை ஆவின் பால் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகளை அரசு செயல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா புதுச்சேரியில் பொது மக்களுக்கு இலவச […]