Categories
உலக செய்திகள்

அடடே!… இது நல்லா இருக்கே…. உடற்பயிற்சி செய்தா இலவச பேருந்து டிக்கெட்…. ஒரே நேரத்தில் டபுள் ஜாக்பாட்….!!!!!

உடற்பயிற்சி செய்பவருக்கு இலவசமாக பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. ருமேனியா நாட்டில் குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்மணி இயந்திரத்தின் முன்பாக நின்று 20 முறை ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார். இந்த உடற்பயிற்சியை அப்பெண் செய்து முடித்தவுடன் இலவச பேருந்து சீட்டை இயந்திரம் வழங்குகிறது. இதன் மூலம் பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு இலவசமாக பேருந்து சீட்டும் கிடைக்கிறது. மேலும் […]

Categories

Tech |