Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்து சேவையால் மாதம் ரூ.888 சேமிக்கும் பெண்கள்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில்  பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவசம் என குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது எனக் கேட்டார். இதற்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களின் கோரிக்கை ஏற்பு.. சுவிட்சர்லாந்து நகரம் ஒன்று புதிய அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரத்தில் சிறுவர்கள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக பொது பேருந்துகளில் பயணிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் நகர சிறுவர் நாடாளுமன்றம், இதற்கு முன்பே சிறுவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் லூசர்ன் நாடாளுமன்றம்  அதனை ஏற்கவில்லை. அதாவது வழக்கமாக, சிறுவர்கள் தங்கள் குடியிருப்பிற்கு செல்ல 6.20 பிராங்குகள் பேருந்துகளில் வசூலிக்கப்படும். இதனை வருட சந்தாவாக செலுத்தும் போது 610 பிராங்குகள் செலவாகும். எனவே தற்போது சிறுவர்கள் இது தொடர்பில் வைத்த […]

Categories

Tech |