Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இலவசங்கள் வழங்கலாமா? கூடாதா? நீதிமன்றம் உத்தரவு…!!!!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச பொருட்கள் குறித்த வாக்குறுதிகள் வழங்குவதற்கு எதிரான வழக்கில் நிபுணர் குழு அமைத்து ஆராய உத்தரவிட்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா. பாஜக நிர்வாகி அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கு ஏற்கனவே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி….. இனி இலவச பொருட்கள் கிடையாது…..!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரேஷன் கார்டு திட்டங்களில் பல்வேறு விதிமுறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கார்டு விதிமுறைகள் சில மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய அறிவிப்புகளின் படி ரேஷன் கார்டு தாரர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு தானியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்காலத்தில் ஏழை, எளிய மக்கள் கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. உடனே உங்க கார்டை சரண்டர் பண்ணுங்க…. அரசு எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் இலவச ரேஷன் பொருட்களை பெறும் தகுதி இல்லாத நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சூழலில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இலவசமாக ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில் தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”… ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

2022-ஆம் வருடம் மார்ச் மாதம் வரை இந்தியாவில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலை இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் அவதிப்பட்டனர். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் நோக்கில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்….. முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை ரேஷன் கடைகளில் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ம் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழும்பியது. இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ரங்கசாமி,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இலவச அரிசி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. விரைவில் இலவச பொருட்கள்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சீனி, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். கடந்த காலங்களில் இலவச பொருட்களுக்கு பணம் மட்டுமே பயனாளிகளினுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை இலவச பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே மூடிக்கிடக்கும் நியாயவிலைக் கடைகளை திறந்து அரிசி, சர்க்கரையை வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் விரைவில் இலவச பொருட்கள்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!!

தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இலவசஅரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிரட்டு கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதனிடையே மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் சர்க்கரை வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். பொதுமக்களுக்கு வழங்க தேவையான அரிசி மற்றும் சர்க்கரையை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |