Categories
மாநில செய்திகள்

இலவச மடிக்கணினிகளை இவர்களும் பயன்படுத்தலாம்….. பள்ளிக்கல்வித்துறை நச் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. அதுபோக பள்ளி அலுவலகங்களில் மீதமுள்ள விலையில்லா மடிக்கணினிகளை ஆசிரியர்களின் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதாவது, மாவட்டங்களில் இருப்பில் உள்ள 55819 இலவச மடிக்கணினிகள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலமாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்திற்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் ரத்தா….? வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசின் கொள்முதல் விலைக்கு டெண்டர் எடுக்க வர முற்படாததால், இலவச லேப்டாப் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால், லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்தாகுமா என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : EPS படத்தை நீக்குக….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு சசிகலா அவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார். அந்த நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் போடப்பட்டிருந்தது .அந்த புகைப்படம் தற்போது வரை நீக்கப்படாமல் இருந்து விடுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

இலவச மடிக்கணினி வழங்குவதில் சிக்கல்…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை, அதிகமான விலைக்கு ஒப்பந்தம் கோரப்படுவதால் மடிக்கணினி கொடுக்கப்படுவது தாமதமாகவதாக தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்நிலை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் வருடம் வரை சுமார் 44 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனினும், கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனிடையே கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் வீடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நான் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது.புதுச்சேரியில் தமிழக பாட திட்டம் பின்பற்றப் பட்டு வருவதால் பள்ளிகள் திறப்பில் தமிழக முறையை புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அமல் படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இலவச நோட்டு, புத்தகம், மிதிவண்டி மற்றும் மடிக்கணினி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. 2011 ஆம் ஆண்டு கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கியது. அதன்பிறகு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு பயிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories

Tech |