Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி….! “இனி ஏரி, குளங்களில் இருந்து மண் எடுக்கலாம்”…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தின் ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக மண்களை எடுக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏரி குளங்களில் படித்திருக்கும் வண்டல் மண்களை விவசாயத்திற்காக விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கு தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில்: “ஏரி மற்றும் குளங்களில் படித்திருக்கும் வண்டல் மண்களை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசால் உத்தரவுகள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக மண் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளின் பங்களிப்புடன் 2017ம் ஆண்டு குடிமராமரிப்பு திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண் எடுக்கப்பட்டு விவசாயிகள், மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் […]

Categories

Tech |