Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!!… மார்ச் 7 ஆம் தேதி முதல் 7 நாட்கள்…. இலவச மருத்துவ முகாம்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மத்திய தொழிலாளர்துறையின் சார்பாக 7 நாட்கள் இலவச மருத்துவம் முகாம் நடைபெற இருப்பதால், இது தொடர்பாக தமிழகம் மண்டல துணை தலைமை தொழிலாளர் கமிஷனர் அருண்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மண்டல தொழிலாளர் அமைப்பு சார்பாக மார்ச் 7 முதல் 13ஆம் தேதி வரை இலவச மருத்துவம் மற்றும் கண் மருத்துவ முகாம்கள் சென்னை, திருச்சி, வேலுார், திருநெல்வேலி நகரங்களில் நடைபெற இருக்கின்றன. மேலும் “இ […]

Categories

Tech |