Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க…. இன்று 200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மக்களின் நலனை கருதி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில் இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த சிறப்பு முகாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே கிளம்புங்க!!… இன்று (மார்ச்.7) முதல் 7 நாட்கள்…. இலவச மருத்துவ முகாம்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மத்திய தொழிலாளர்துறையின் சார்பாக 7 நாட்கள் இலவச மருத்துவம் முகாம் நடைபெற இருப்பதால், இது தொடர்பாக தமிழகம் மண்டல துணை தலைமை தொழிலாளர் கமிஷனர் அருண்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மண்டல தொழிலாளர் அமைப்பு சார்பாக மார்ச் 7 (இன்று) 13ஆம் தேதி வரை இலவச மருத்துவம் மற்றும் கண் மருத்துவ முகாம்கள் சென்னை, திருச்சி, வேலுார், திருநெல்வேலி நகரங்களில் நடைபெற இருக்கின்றன. மேலும் “இ […]

Categories

Tech |