தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் நுகர்வோருக்கு மட்டும் மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (TANGEDCO) நுகர்வோரின் ஆதார் அட்டையை அவர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க துவங்கியுள்ளது. தற்போது இதுகுறித்த புது புகார்கள் வெளியாகி வருகிறது. […]
Tag: இலவச மின்சாரம்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 […]
182 உறுப்பினா்களை கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற இருக்கிறது. முதற் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை (டிச..1) நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனை முன்னிட்டு 3 கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. முதற் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனிடையில் ஆம் ஆத்மி […]
சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் வாரியம் தலைமை அலுவலத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சென்னையில் மாநகராட்சி நிர்வாகமானது எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்திருக்கிறது. மின்வெட்டு தொடர்பான புகார்கள் இல்லை. 11200 மெகாவாட் அளவுக்குதான் நேற்று முன்தினம் மின்தேவை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் என்பதால் மின்தேவை குறைந்திருக்கிறது. கூடுதல் செலவு காரணங்களால் அனல்மின் […]
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்நிலையில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் […]
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்நிலையில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]
நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தமிழக அரசு இந்த மசோதா ஏழை மக்களைப் பாதிக்கும் வகையில் அமைத்துள்ளது என்று விமர்சித்தது, இந்த நிலையில் மின்சார சட்ட திருத்தத்தால் நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக் குமார் விளக்கமளித்துள்ளார். அத்துடன் 65 ஆவது பிரிவில் மாநில அரசுகள் எந்த தரப்பு நுகர்வோருக்கும் மானிய விலையில் மின்சார பழங்கள் […]
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50 […]
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றதையடுத்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி பதவியேற்ற உடனே கடந்த மார்ச் மாதத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு வீடு தேடி வரும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் […]
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 92 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றதையடுத்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி பதவியேற்ற உடனே கடந்த மார்ச் மாதத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு வீடு தேடி வரும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் […]
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் ஒவ்வொரு வீடுகளுக்கு ஜூலை மாதம் முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அம் மாநிலத்தின் முதல்வராக பகவந்த் சிங் மான் உள்ளார். தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் அம்மாநில அரசு வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் வரும் […]
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சர்க்கரை ஆலை நவீனமயமாக்கலுக்காக ரூபாய் 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச […]
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரவிந்த் கெஜரிவால் இன்று மொஹாலியில் பேசிய போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை வளர்ச்சியடைய செய்வதற்கும், வளம் பெறுவதற்கும் உள்ளிட்ட 10 அம்ச ‘பஞ்சாப் மாதிரி’ திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் வேலைவாய்ப்பிற்காக கனடா போன்ற நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் அடுத்த 5 […]
உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். விரைவில் அம்மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் அர்விந்த் கேஜ்ரிவால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு […]
இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மின் திருத்த சட்டத்தை ஏற்போம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது.மேலும் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் […]
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் சிறப்பு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக வெளியான அறிவிப்பிற்கு மனவுவந்து பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக […]
மின்சார சட்ட திருத்தத்தில் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு ஒரு போதும் ஏற்று கொள்ளாது நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் உரிய குரல் கொடுத்து தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தருவார்கள் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி […]
மின்சார சட்ட திருத்தத்தில் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு ஏற்று கொள்ளாது என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. […]
மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தம் விவசாயிகள், ஏழைகளின் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. மேலும் மின் […]
கமல்ஹாசனுக்கு அதிமுக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருவதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடந்தது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜா நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு அதிமுக அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது என்றார். இதில் எந்தவித எந்தவிதமான புரட்சிகர திட்டத்தை கமல்ஹாசன் […]