Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தினமும் 50-க்கும் மேற்பட்ட பாதிப்புகள்… பொதுமக்கள்-வியாபாரிகளுக்கு… இலவச முககவசம் நிகழ்ச்சி..!!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா பாதிப்பு தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் தினசரி 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை வாரச்சந்தையில் கொரோனா பரவலை தடுக்க ஒமேகா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிக்கு முககவசம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இலவசமாக 2000 முககவசங்கள் வழங்கப்பட்டது. […]

Categories

Tech |