ரேஷன் கடைகளில் மத்திய அரசு ‘கரிப் கல்யாண்’ என்ற திட்டத்தின் மூலம் இலவ லவச உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு […]
Tag: இலவச ரேஷன் பொருட்கள்
நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களுக்காக பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்தத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ கொண்டைக்கடலை மாதம்தோறும் வழங்கப்பட்டது. அந்தத் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்நிலையில் இந்த […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக பலரும் சொந்த ஊருக்கு திரும்பி வரும் […]