தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விஷ்வந்தாங்கல், கீழ் சிறுபாக்கம், நல்லவன் பாளையம், கீழ் செட்டிபட்டு, மேல் செட்டிபட்டி ஆகிய 5 ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்டு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு […]
Tag: இலவச வீடு
தமிழகத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக வீடற்ற பழங்குடியினருக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டாக்கள் தமிழ்நாடு அரசால் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்ட 443 இருளர் இன பழங்குடியினர் குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர ரூபாய் 19.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 443 வீடுகள் கட்டுவதற்கு மொத்தமாக ரூபாய் 19,37,81,490 நிதி ஒதுக்கி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டதிற்கு மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய மோடி அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரையிலும் மானிய உதவி தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தை கடந்த 2015ஆம் […]
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது அனைவருக்கும் வீடு என்ற திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி கிடைக்கும் . தகுதியுடைய பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் 2.67 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இதுவரையில் மொத்தம் 17.68 லட்சம் பேருக்கு ரூ.41,415 கோடி வரையில் மானிய […]
கேரளாவில் ஆசிரியர்கள் இருவர் ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டி கொடுத்து வருகின்றனர். ஒரு ஆசிரியர் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் என்பதை உணர்த்துகிறது பின்வரும் சம்பவம், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை லிஸ்ஸி மற்றும் இவரது தோழி இருவரும் ஆசிரியராவார். இவர்கள் இருவரும் நன்கொடை மூலம் நிதி சேகரித்து கடந்த 2014ஆம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்காக வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்பொழுது வரை வீடற்ற ஏழை மாணவிகளுக்காக 150 […]
தேனி மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல் தவித்து வரும் மக்களின் சார்பில் திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வீடு கேட்டு தனித்தனியாக மனு அளித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 40 […]
தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு […]