Categories
தேசிய செய்திகள்

3 வருடங்கள் இணைய வசதியோடு….. பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்….. மாநில அரசு அசத்தல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 1.35 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தேர்தலுக்கு முன்பே செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. 12000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு புதன்கிழமை முதல் ஏலம் நடந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய 3 தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த திட்டத்திர்கான ஏலத்தில் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

இலவசமாக ஸ்மார்ட் போன், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும்…. தேர்தலை முன்னிட்டு புதிய அறிவிப்பு…. பிரியங்கா காந்தி அதிரடி…!!

உத்திரப்பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் குறித்த பிரச்சாரங்களை செய்து வருகிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தலின்போது 40 […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் இலவச ஸ்மார்ட் போன்… அரசு அதிரடி அறிவிப்பு… மக்கள் மகிழ்ச்சி…!!!

ஒடிசா மங்கள்கிரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற பகுதியாக மாற்ற அரசு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. ஒடிசா மல்கங்கிரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற பகுதியாக மாற்றுவதற்கு அனைவருக்கும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அந்தத் திட்டத்தின் மூலமாக அப்பகுதியில் தகவல் தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்றும், மாணவர்கள் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி அப்பகுதியில் மேலும் கூடுதலாக 4ஜி வசதி கொண்ட மூன்று டவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் …..!!

பஞ்சாப்பில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை அம்மாநில அரசு வழங்கியது. பஞ்சாப்பில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக ஆளும் காங்கிரஸ் கட்சியினரால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளனர். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்புத் திட்டத்தை முதல்வர் அம்பரீதிங்க் சிங் காணொளி மூலம் தொடங்கி வைத்தரர். ஒரே நேரத்தில் 26 இடங்களில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories

Tech |