Categories
சினிமா தமிழ் சினிமா

ஒல்லியான இடுப்புக்கு பேர் போனவங்க…. இப்ப எப்படி இருக்காங்க பாருங்க…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

நடிகை இலியானா தற்போது சமூக வலைதளத்தில் வெளிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சில் உள்ளனர். நடிகை இலியானா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகை ஆவார். திரைத்துறையில் வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா, தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபலமானார். இவர் இடுப்புக்கு பெயர் போனவர் என்று ஒல்லி பெல்லி […]

Categories

Tech |