Categories
மாநில செய்திகள்

“மீண்டும் உயர்ந்த‌ தக்காளி விலை”…… இல்லத்தரசிகளுக்கு ஷாக்….!!!!

மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் ஈரோட்டில் மீதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஈரோடு வ உ சி மார்கெட்டில் தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் சமீபகாலமாக மழை காரணமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையில் இருந்து வருகின்றது. நேற்றுவரை வஉசி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி […]

Categories
மாநில செய்திகள்

wow: இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி… சூப்பர் அறிவிப்பு…!!

பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது காரணமாக சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சமையல் எண்ணெயின் விலை மிக அதிக அளவில் உயர்ந்து இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இதுபோன்ற விலை உயர்வு காரணமாக மேலும் இன்னல்களை சந்தித்தன. தற்போது பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன்  எதிரொலியாக சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000… கேரளாவில் கெத்து காட்டிய காங்கிரஸ் அறிக்கை..!!

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆட்சியை தக்கவைக்க இடதுசாரி ஜனநாயக முன்னணியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும் போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது. மக்கள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்ட […]

Categories

Tech |