Categories
தேசிய செய்திகள்

இந்த வயதிலும் படிப்பா!…. 3 குழந்தைகளின் தாய் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி…. ஊக்கம் தரும் பேட்டி…!!!!

அசாமில் விஸ்வநாத் மாவட்டத்தில் புல்புலி கட்டடூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று குழந்தைக்கு தாய் ஆவார். கடந்த 12 ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார். இவர் 22 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்ப சூழலால் படிப்பை கைவிட வேண்டி இருந்தது. அதன் பிறகு காலங்கள் ஓட திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளுக்குத் தாயானார். ஆனால் அவரது கல்வி தாகம் தணியவில்லை. இதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வை பக்ருதீன் அலி அகமது […]

Categories
மாநில செய்திகள்

வரப்போகிறது குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் !! அமைச்சர் சொன்ன தகவல் !!

திமுக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,  இல்லத்தரசிகளுக்கு  1000 ரூபாய் தருவது உறுதி தான். ஆனால் எப்போது கொடுப்போம் என்று முதல்வர் முக. ஸ்டாலின் சரியான நேரத்தில் அறிவிப்பார். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். கட்டாயம் 1000 ரூபாய் வழங்குவோம் என்று அமைச்சர்கள் சக்கரபாணி கூறி இருந்தார். இதையடுத்து அமைச்சர் தா.மோ அன்பரசன், இன்னும் ஓரிரு மாதத்தில் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் கட்டாயம் வழங்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் பொதுமக்கள் எப்பொழுது 1,000 ரூபாய் தருவார்கள் என்று […]

Categories

Tech |