இல்லத்தரசிகளுக்கு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது அது என்னவென்றால் சமையல் எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் இரண்டு மாதங்களுக்கு முன்பு சமையல் எண்ணெய் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், நிறுவனங்களும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய உணவு […]
Tag: இல்லத்தரசிகள்
உற்பத்தி குறைந்துள்ளதால் விரைவில் சீரகத்தின் விலையும் கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தின் அழுத்தம் பொதுமக்களுக்கு சுமையை தருகிறது. இந்த வரிசையில் தற்போது சீரகத்தின் விலையும் தாறுமாறாக உயரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சீரகம் உற்பத்தி கடுமையாக குறைந்த காரணத்தினால் சீரகத்தின் விலை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சற்று சீரடைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. பருவ […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மையம் […]
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகைக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது வீட்டில் முடங்கி இருந்த பொது மக்கள் தலையில் இடியாய் இறங்கியது. சென்னையில் கூட கடந்த 2 நாள்களாக புதுப்புது உச்சம்பெற்ற தங்கம் விலை மக்களை அதிர வைத்தது. இந்த நிலையில்தான் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஊரடங்கால் இல்லத்தரசிகள் வீட்டிற்குள் முடங்கி […]
தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து இருக்கின்றார்கள். கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சவரனுக்கு ஏற்பட்ட விலையேற்றம் இல்லத்தரசிகளை நடுங்க வைத்துள்ளது. தங்கம் வாங்க தினமும் ஆசைகளோடு, கனவுகளோடு இருக்கும் பெண்கள் கொரோனா காலத்தில் கையில் பணமின்றி வீட்டிற்குள் இருந்து கொண்டிருந்த நிலையிலும் கூட தங்க […]
இல்லத்தரசிகளுக்கான சில பயனுள்ள வீடு குறிப்புகள் பற்றி பார்ப்போம். 1. அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் நன்றாக கலக்கி அரைமணி நேரம் கழித்த பின் அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, பின்னர் சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி, ஈரம் போனதும் துடைத்து எடுத்தால் கொலுசு பளபளவென்று மாறிவிடும். 2. வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி சார்ந்த பொருட்களுடன் 3 கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவைகள் கறுப்படைவதை தவிர்த்துவிடலாம். 3. காமாட்சி விளக்கு […]