மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசும் முயற்சி மேற்கொண்டது. அந்த நேரத்தில் போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமை கொண்டாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் கோட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் தீர்ப்பு தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் […]
Tag: இல்லம்
வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் உத்தரவை ரத்து செய்ததை தொடர்ந்து அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும் என்று கோரி திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளதாவது: “மேல்முறையீடு செய்ய […]
நமது வீடுகளில் அஷ்டலட்சுமிகள் குடியேறி செல்வம் பெருகவேண்டும் என்றால், நம் முன்னோர்கள் சிலவற்றைக் கடைபிடிக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர். வீட்டில் உள்ள பெண்கள் இதனை தினமும் செய்வதன் மூலம் இல்லத்தில் குடிமகள் குடியேறி அனைத்து வளங்களும் பெருகி செழிப்புடன் வாழலாம் எனக் கூறியுள்ளனர். அவ்வாறு ஆன்மீகத்தில் செய்யவேண்டிய கடைமைகளாக கூறப்பட்டிருப்பவை: 1. நாள்தோறும் வீட்டின் முன் கோலம் போட வேண்டும். 2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல். 3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல். 4. […]
அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வீட்டின் முன்பு ஒரு நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) இவரின் அதிகாரபூர்வமான இல்லம் வாஷிங்டனில் கடற்படை கண்காணிப்பு இல்லம் என்று அழைக்கப்படும் “தி நேவல் அப்சர்வேட்டரி ” உள்ளது.அவர் வீட்டின் முன்பு துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஒரு மர்ம நபர் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வருவது தெரிய வந்தது. அப்போது அவரை […]
ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பழனி பக்தர்கள் இலவச பிரசாத பெறுவதற்கு ரசீது வழங்கப்பட்டு வருகின்றது. ஈரோடு தலைமை தபால் நிலையம் முதுநிலை அஞ்சல் அதிகாரி ஒரு புது அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் பக்தர்கள் ஆலயத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனி முருகன் தண்டாயுதபாணி கோவில் நிர்வாகமும் தபால் துறையும் ஒரு மிகச்சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா சூழலில் பக்தர்கள் […]