தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதன்படி சென்னை மண்டலத்தில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அதில் இல்லம் தேடி கல்விக்கான மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு செயல்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் மீதமுள்ள ஆசிரியர் […]
Tag: இல்லம் தேடி கல்வித் திட்டம்
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலமாக மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தினமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட […]