Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. இல்லம் தேடி கல்வி திட்டம்…. குறித்த முக்கிய அறிவிப்பு….வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்  நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கு மற்றும் 27-ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும்  அரசு, அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது நடப்பு கல்வி […]

Categories
மாநில செய்திகள்

கோடை விடுமுறையிலும் வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வழக்கமான பாடங்கள் இல்லாமல் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள் போன்ற மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். வருகின்ற மே 14-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டம்: மே 14 – 31ம் தேதி வரை…. பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு குழந்தைகள் செல்வதை உறுதி செய்வதன் நோக்கமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த திட்டமானது கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்த திட்டத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எந்த ஒரு பட்டதாரியாக இருந்தாலும் பாடம் நடத்தலாம் என்ற வகையில் தன்னார்வலர்கள் பாடம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் மே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: டாஸ்மாக்கில் நுழைந்த “இல்லம் தேடி கல்வி திட்டம்” – பிரச்சாரக்குழு நீக்கம்…!!!!

சர்மிளா சங்கர் தலைமையிலான பிரச்சாரக்குழுவை இல்லம் தேடி கல்வி திட்டத்திலிருந்து நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்டடுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கிக்கொண்டு இல்லம் தேடி கல்வி திட்ட பிரச்சார வாகனத்தில் சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனையடுத்து நெறிமுறை மீறி செயல்பட்டதாக சர்மிளா சங்கர் தலைமையிலான பிரச்சாரக்குழுவை இல்லம் தேடி கல்வி திட்டத்திலிருந்து நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்டடுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அனைத்து மாவட்டங்களிலும்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா இக்கட்டான காலத்தில் மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பாடம் நடத்தப்படும் என்று தெரிகிறது. பள்ளிக்கூடம் முடிவடைந்ததும் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என்றும் இது முழுக்க முழுக்க தரவுகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம்….. அமைச்சர் முக்கிய வேண்டுகோள்…!!!!

தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு குழந்தைகள் செல்வதை உறுதி செய்வதன் நோக்கமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டமானது கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்த திட்டத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்வதை நோக்கமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எந்த ஒரு […]

Categories

Tech |