Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் தலைவர் இல்லாதபோது… “இவங்க 4 பேருதான் தலைவரா செயல்படுவாங்கலாம்”…!!!

தமிழக சட்டப்பேரவையில் தலைவர் இல்லாத பொழுது அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் மாற்று தலைவர்களாக செயல்படுவார்கள் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமையிலான அரசு சார்பில் கடந்த 13ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை திமுக கட்சியின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து 14ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை […]

Categories

Tech |