Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுதும் டிக்கெட் விலை ரூ.75…..  தமிழ்நாட்டில் Sorry….. வாய்ப்பில்ல….!!!!

தேசிய சினிமா நாளை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் டிக்கெட் விலையை 75 ரூபாய்க்கு விற்கும் திட்டத்திற்கு தமிழக தியேட்டர்கள் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டன. முதலில் செப்டம்பர் 16 என்று முடிவாகி பின்னர் செப்.23க்கு தள்ளிவைக்கப்பட்ட இந்த திட்டத்தை இந்திய மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் அசோசியேஷன் முன்னெடுத்திருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு தமிழக தியேட்டர்கள் ஆதரவு அளிக்காததால், வழக்கமான விலையிலேயே டிக்கெட்கள் விற்பனையாகும்.

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் குரங்கு அம்மை பாதிப்பு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை என மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்ததாவது: “கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்து வீடு திரும்பிய […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் புதிதாக எந்த வகை கொரோனாவும் இல்ல”….. ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்தது அதை தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அனைத்து நோயாளிகளும் தற்போது நலமாக உள்ளனர். சர்ஜிகல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

புதிய நிதியாண்டிற்கான நிதிக் கொள்கையில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கிய புதிய நிதி ஆண்டுக்கான நிதி கொள்கையை இன்று வெளியிட்டது. அதில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றம் இன்றி அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும் தொடரும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பும்ராவிற்கு பார்ட்னர் இல்லை” …. இவரை ஆட வைக்கலாம்…. முன்னாள் வீரர் சேவாக் கருத்து….!!!!

மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங் யூனிட் வீக்காக உள்ளதால் ஜெய்தேவ் உனாத்கத்தை ஆடவைக்கலாம்  என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயின் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் பல முறை கோப்பையை வென்ற சாம்பியனான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை… வெளியான புதிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரள மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக-கர்நாடக எல்லையில் குவிக்கப்படும் அதிகாரிகள்…. தீவிர கட்டுப்பாடு….  தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக கர்நாடகா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா- தமிழக எல்லை வழியாக வாகனங்களில் வருவோர் அனைவருக்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தமிழகம் வர அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கர்நாடகா எல்லைகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யாரையும் பரிசோதனை இன்றி தமிழகத்திற்குள் விடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

Categories
மாநில செய்திகள்

உருவாகும் புதிய புயல்…. ஆனாலும் ஒரு ஹேப்பி நியூஸ்…. பயப்பட தேவையில்ல….!!!

வங்க கடலில் புதிய புயல் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக  இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா இல்லை….  மத்திய அமைச்சர் தகவல்….!!!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று இதுவரை ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அம்மா மினி கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது உருவாக்கப்பட்டது அம்மா மினி கிளினிக். இது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்த பிறகும்கூட அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. தற்போது வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: காற்றழுத்த தாழ்வு மண்டலம்…  புயலாக மாற வாய்ப்பில்லை…  வானிலை ஆய்வு மைய இயக்குநர்…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ளதால் அடுத்த 12 மணி நேரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் பிரச்சினையா…? “எங்கள விமர்சிப்பவங்க பார்வையிலதா பிரச்சனை இருக்கு”…  ஓ பன்னீர்செல்வம் பதில்…!!!

தனித்தனியாக நிவாரண பொருட்களை வழங்கியதால் தனக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சனையா? என்பது குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தனியாக சென்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதை பார்த்த பலரும் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வதிற்கு, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஓ பன்னீர்செல்வம் விளக்கம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ஓஎம்ஆர் சாலை… சுங்கச்சாவடியில் கட்டண வசூல் இல்லை…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறு சிறு கிராமம் வரை 20 புள்ளி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓஎம்ஆர் சாலையிலுள்ள பெருங்குடி, நாவலூர், துறைபகம், மேடவாக்கம், அக்கறை ஆகிய இடங்களில் சுங்கச் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி இந்தியாவின் ராஜா இல்லை…. சுப்ரமணிய சுவாமி டுவிட்….!11

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி. இவர் அவ்வப்போது மோடி தலைமையிலான அரசை விமர்சிப்பது உண்டு. இதனால் ஏன் எப்போதும் மோடியை எதிர்க்கிறீர்கள் என்று ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தான் மோடியின் பொருளாதார கொள்கைக்கும் வெளியுறவு கொள்கைக்கும் தான் எதிரி என்றும், இந்த ஆட்சியில் மக்கள் பங்கேற்பு இல்லை என்றும் மோடி இந்தியாவின் ராஜா இல்லை என்றும் அவருக்கு பதில் அளித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் குறைக்கப்படுமா…? ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது….? வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ரிசர்வ் வங்கியில் கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடும். அதற்கு ஏற்ப வங்கி டெபாசிட் மற்றும் கடன் போன்றவற்றுக்கான வட்டி மாறுபடும். ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழு முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த முடிவு ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ரூபாய் நோட்டு வருதா…? நிர்மலாவின் பதில் இதுதான்… வெளியான தகவல்….!!!

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட அரசுக்கு திட்டமில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலே நாடு பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்கும் ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட வேண்டும் என்று பலரும் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிடும் திட்டம் ஏதாவது உள்ளதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிர்மலா சீதாராமன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்… அரசு மிக மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோன தொற்றின் இரண்டாம் அலை தற்போது தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக, தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் அரியலூர், கடலூர், தர்மபுரி, காஞ்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கொரோனா மரணம் இல்லை என அரசு அறிவித்துள்ள. மேலும் பிற மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

பணக்காரர்களுக்கு என்று தனி சட்டம் இல்லை… உச்சநீதிமன்றம் கருத்து…!!!

பணக்காரர்களுக்கு என்று தனி ஒரு சட்டம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொலை வழக்கு ஒன்றில் மத்தியபிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவின் கணவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனது கணவருக்கு ஜாமின் வேண்டும் என்று கோரி அக்கட்சியின் எம்எல்ஏ மனு அளித்திருந்தார். இதையடுத்து இந்த மனுவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்று தனியாக இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் குடி […]

Categories
தேசிய செய்திகள்

ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லையாம்… வெளியான செய்தி… மகிழ்ச்சியில் தாராவி மக்கள்…!!

மும்பை தாராவி பகுதியில் இன்று புதிதாக ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவி மக்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. கொரோனா முதல் அலையின் போது மாநில அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் காரணமாக தொற்று அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரண்டாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியபோது மீண்டும் அங்கு தொற்று மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

180 மாவட்டங்களில் புதிதாக எந்த பாதிப்பும் இல்லை… ஹர்ஷவர்தன் தகவல்…!!

இந்தியாவில் கடந்த 7 நாட்களில் 180 மாவட்டத்தில் புதிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளது சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றது. இந்நிலையில் சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

700 ஆண்டுகளாக…” இரண்டாவது மாடியில் பேய் இருக்கு என்று நம்பி”… மாடி காட்டாமல் வாழும் மக்கள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் 700 ஆண்டுகளாக இரண்டாவது மாடியில் பேய் இருப்பதாக நம்பி அந்த ஊரில்  ஒரு வீட்டில் கூட இரண்டாவது மாடி கட்ட வில்லையாம். ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உர்சார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 700 ஆண்டுகளாக கிராமத்தில் வசிப்பவர்கள் யாரும் அந்த வீட்டில் இரண்டாவது மாடி கட்டுவது இல்லையாம் மீறி கட்டினால் அங்கு அமானுஷ்ய செயல்கள் நடப்பதாக கூறுகின்றனர். அந்த ஊரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  […]

Categories
மாநில செய்திகள்

“சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் தான் வேண்டும்”… தமிழ்மொழி வேண்டாம்… கேந்திரா வித்யா பள்ளி அறிவிப்பு..!!

கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என்று ஆர்டிஓ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு கேந்திரா வித்யாலயா பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி கட்டாயமாக்குவது குறித்து சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில் தமிழ்மொழி கட்டாயமாக்குவது குறித்து ஆர்டிஓ எனப்படும் தகவல் அறியும் சட்டம் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கேந்திர வித்யாலயா பள்ளி அளித்த பதிலில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை. ஹிந்தி […]

Categories
மாநில செய்திகள்

251-இல் இறப்பு இல்லை….. 47-இல் கொரோனாவே இல்லை….. வெளியான மகிழ்ச்சி செய்தி…..!!

47 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. மருத்துவர்களின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த கொரோனா தொற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 47 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பில்லாத மாவட்டங்களாக உள்ளது. அதேபோல கடந்த மூன்று வாரங்களாக 257 மாவட்டங்களில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லை… மக்களே நிம்மதியா இருங்க…!!!

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒருவருக்கு கூட இல்லையா…” கெத்து காட்டிய தாராவி..!!

தாராவியில் இன்று ஒருவருக்குக்கூட புதிதாக தொற்று ஏற்பட வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோது உண்மையில் முதலிடத்தில் இருந்தது மும்பை. அதிலும் ஆசியாவின் மிகப்பெரிய ஏரியான தாராவியில் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இருப்பினும் தீவிர முயற்சிக்குப் பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தாராவியின் முயற்சிக்கு உலக சுகாதார துறை பாராட்டை தெரிவித்து வருகிறது. முதல் முறையாக தாராவியில் இன்று ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற […]

Categories
தேசிய செய்திகள்

தீப்பெட்டி இருக்கா… இல்லை என்று கூறியவருக்கு நேர்ந்த கொடூரம்… உ.பி அருகே அரங்கேறிய சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மாநில போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் கரோக் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாஷ் மற்றும் அங்கேஷ் நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை… திரையரங்குடன் பங்காளி சண்டை… பாரதிராஜா விளக்கம்…!!!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிடுவோம் என்று பாரதிராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “நாங்கள் திரைப்படம் தயாரிப்பதை அதனை வெளியிடுவதற்கு தான். மேலும் திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்காக மட்டுமே. விபிஎப் சம்பந்தமான பெண்கள் சங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரோடக்சன் நிறுவனங்கள் திடீரென விபிஎப்- […]

Categories
தேசிய செய்திகள்

மிசோரம் மாநிலம்… கொரோனா பாதிப்பு இல்லை… ஒரு உயிரிழப்பு கூட இல்லாத அதிசயம்…!!!

மிசோரம் மாநிலத்தில் புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், சில மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மிசோரம் மாநிலத்தில் தற்போது வரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் கொரோனா இல்லை… நாங்கள் விடுபட்டு விட்டோம்… வட கொரிய அதிபர்… பெருமிதப் பேச்சு…!!!

வடகொரிய நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அந்நாட்டு அதிபர் பெருமிதம் கூறியுள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம் நேற்று நடந்தது. அதில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜான் அன் பங்கேற்றார். அதன்பிறகு ராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. அப்போது பார்வையாளர்கள் முன் உரையாற்றிய அவர் பேசும்போது, “கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கூட ஏற்படாமல் நல்ல உடல் ஆரோக்கியம் உடன் மக்கள் இருப்பதால் அவர்களுக்கு நான் […]

Categories
அரசியல்

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா கிடையாது… வெளியான பரிசோதனை முடிவு…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவுவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு குணமடைந்த அவர் வீடு திரும்பியுள்ளார். மேலும் அக்காட்சி எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கின்ற திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை தற்போது கிடையாது. அதுமட்டுமன்றி அசாம்,கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் காலியாக இருக்கின்றதே தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட ஆறுமாதத்தில் நடத்தக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இப்போதைக்கு இல்லை.. அமைச்சர் செங்கோட்டையன்..!!

தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் கல்வி தொடங்குவது குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் இந்த 4 மாநிலங்களில் இதுவரை உயிரிழப்புகள் இல்லை… மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் […]

Categories
மாநில செய்திகள்

பரிசோதனையில் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் முதல்வருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தகவல்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அப்போது பேசிய அவர், சென்னையில் 530 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தார். காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் தினந்தோறும் 30,000 பரிசோதனைகள் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் முழு ஊரடங்கு என்ற செய்தி தவறானது… டெல்லி அரசு விளக்கம்..!!

டெல்லியில் வரும் 18ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவலுக்கு அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலுக்கு டெல்லி அரசு தற்போது மறுத்து தெரிவித்து உள்ளது. கடும் ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பல […]

Categories
மாநில செய்திகள்

இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடக்காது…. செயலாளர் நந்தகுமார் விளக்கம்

இப்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விக்கலாம் அளித்துள்ளார். தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால இடைவெளி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படாது: நிர்மலா சீதாராமன்!!

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் விபத்து இல்லை… எரிந்தது முட்புதர்கள் மட்டுமே… மாவட்ட நிர்வாகம்!

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை என்றும் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது என தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காலம் வைந்தலூர் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது. மேலும், ராணுவத்திற்கு சொந்தமான […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?…இந்த முறை முதல்வர்களுடன் ஆலோசனை இல்லை என தகவல்!

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 31ம் தேதியோடு 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடத்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை: ஆம்னி பேருந்து சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு!!

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து இதுவரை வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு கூறவில்லை என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவித்த பின்பு மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்… கேள்விக்குறியில் சமூக விலகல்!!

நேற்று கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் கோவை மாநகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சந்தையே பரபரப்பாக மாறியது. சமூக விலகல் என்பது சிறிதும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் போன கொரோனா மீண்டும் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 51வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாநகரமானது சேலம்… சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ்!!

சேலம் தற்போது கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாறியுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சியை சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் குணமானதை தொடர்ந்து கொரோனா இல்லாத மாநகரமானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்றுவரை சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். அதில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படவில்லை… வதந்தியை நம்பவேணடாம்: மத்திய அரசு விளக்கம்!!

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஊழியர்களின் சம்பளம் 30% குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48 வைத்து நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வணிக வழக்கங்களும் முற்றிலுமாக மூடப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.. மத்திய சுகாதாரத்துறை..!

நாட்டில் சுமார் 216 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 28 நாட்களாக சுமார் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 1,273 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 2வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை…. சிகிச்சையில் 25 பேர் மட்டுமே..!!

கேரளா மாநிலத்தில் 2 வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல, 473 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை 30 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 5 கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், 4 மாத குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று யாருக்கும் கொரோனா இல்லை… சிகிச்சையில் 30 பேர் மட்டுமே.: கேரளா முதல்வர் பினராயி

கேரளா மாநிலத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வயநாடு வந்த லாரி ஓட்டுநர் மூலமாக 3 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

எஞ்சியுள்ள 11ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது: அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் 11ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு இன்று காலை 11 மணிக்கு நியூபாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல நூலங்கங்களில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க துறை ரீதியாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவ மாணவி மரணத்தில் நீடிக்கும் மர்மம்… தற்கொலைக்கான தடயம் இல்லை என தகவல்..!

சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்தது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் அவர், விஷம் அருந்தியோ அல்லது வேறு விதத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் உடற்கூறாய்வு தொடர்பாக முழுமையான அறிக்கை வந்த பிறகே காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று.. மாநகராட்சி ஆணையர்..!

சென்னையில் 98% பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் 4,900 தள்ளுவண்டி கடைகள், 1,152 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சென்னை பெருநகர மக்களுக்கு மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகமும் இணைத்து காய்கறிகள் விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 4 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் […]

Categories

Tech |