Categories
டெக்னாலஜி பல்சுவை

சிலிண்டர் வாங்குரோம்… மானியம் வருதா? இல்லையா? எப்படி தெரிஞ்சுகிறது… வாங்க பார்ப்போம்..!!

சிலிண்டரின் மானிய விலை நமது கணக்கில் இருக்கிறதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை இதில் காண்போம். மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா ?என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். ஆன்லைன் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு Mylpg.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதில் முகப்பு பக்கத்தில் […]

Categories

Tech |