Categories
தேசிய செய்திகள்

இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இனி PhD படிக்கலாம்…. யுஜிசி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல்கலைக்கழகத்தின் கல்வியை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை இடவும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் பல்கலைக்கழக மானிய குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி இளங்கலை படிப்புகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. தற்போது மூன்று வருடங்களைக் கொண்ட இளங்கலை பட்டப்படிப்பை நான்கு வருடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூன்றாண்டு இளங்கலை அல்லது நான்காண்டு பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி கல்லூரிகளில் 4 வருட படிப்பை முடித்தால் மட்டுமே இளங்கலை (மேதமை) பட்டம்…. புதிய விதிகளை வகுத்த யுஜிசி….!!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பட்டத்தை பெறுவதற்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. அதன்படி 4 வருட கல்லூரி படிப்பை 160 பாட மதிப்பெண்களுடன் முடித்தால் மட்டுமே (கிரெடிட்) இளங்கலை அல்லது இளம்‌ அறிவியல் (மேதமை- ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்படும். அதன் பிறகு கல்லூரிகளில் தற்போது 3 ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இளங்கலை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories

Tech |