Categories
சினிமா தமிழ் சினிமா

எதார்த்தமான நடிப்பில் “கரோட்டியின் காதலி”…. வெளியான படத்தின் டிரைலர்…!!!!

கரோட்டியின் காதலி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் இளங்கோ குமாரவேல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காரோட்டியின் காதலி. இத்திரைப்படத்தை சிவா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் குறித்து இயக்குனர் சிவா கூறியுள்ளதாவது, ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நேர்மையான ஒரு டிரைவர் பணக்கார வீட்டில் பணியாற்றுகின்றார். அவர்களை சுற்றி நடக்கும் உணர்வு பூர்வமான கதை தான் இத்திரைப்படம். தஞ்சாவூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இத்திரைப்படத்தை படமாக்கினோம். தற்பொழுது படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவு பெற்று இறுதி கட்ட தயாரிப்பு […]

Categories

Tech |