Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 15 ஆம் தேதி…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழக அரசு தேர்வாணையம், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை […]

Categories

Tech |