Categories
தேசிய செய்திகள்

4 ஆண்டு இளநிலை படிப்பு… அடுத்த வருடம் முதல்…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சென்ற 2019 ஆம் வருடம் தேசிய கல்விக்கொள்கை திருத்தம் செய்யப்பட்டு புது கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. பள்ளியில் கற்றல் இடைநிற்றலிலிருந்து வெளியே சென்ற குழந்தைகளை மீண்டுமாக பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது புது கல்வி கொள்கையின் நோக்கமாகும். அத்துடன் இளைஞர்களும், பதின் பருவத்தினரும் 100 சதவீத கல்வியறிவு பெறுவதை இலக்காக கொண்டு புது கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் எம்பில் (M.phil) படிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதில் 4 வருடம் இளங்கலை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. கி.வீரமணி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா முழுவதும் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக 45 மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாய பொது நுழைவுத்தேர்வு இந்த கல்வி ஆண்டு முதல் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றிய அரசு மாணவர்களின் மீது தொடுத்துள்ள அடுத்தகட்ட தாக்குதலாகும். சுமார் மூன்றரை மணி நேரம் நடக்க உள்ள இந்த தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து அனைத்து கேள்விகளும் கேட்கப்படும் […]

Categories

Tech |