தனது அழகின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் நடிகை தபு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தபு. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்தார். 50 வயது ஆகியும் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் இவரின் அழகு குறையவில்லை என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இதனையடுத்து தனது அழகின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் […]
Tag: இளமை
முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது, உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அடிக்கடி தமிழகம் மற்றும் தமிழக மக்கள் பற்றி பேசி வந்தேன். இது குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்னையறியாமலேயே நானும் ஒரு தமிழன் தான் என்று கூறினேன். தமிழகத்திற்குள் நுழையும்போது ஒரு […]
80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சிறிது காலத்தில் புகழின் உயரத்திற்கு சென்றார். கடைசியாக 1994ஆம் ஆண்டு தமிழ் படம் ஒன்றில் நடித்தார். அதன்பிறகு சினிமாவின் பக்கம் வரவில்லை. பின்னர் மீண்டும் 2004ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் இவர் நடித்து […]
என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை அண்டாது. தற்போது நமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம். கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் […]
என்றுமே இளமையாக இருக்க தினந்தோறும் சில வழிமுறைகளை பின்பற்றினால் சருமம் இளமையாக இருக்கும். நமது சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கற்றாழை: கற்றாழை ஜெல்லை தினந்தோறும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக வைக்கும். வெள்ளரிக்காய்: சரும செல்களை வெள்ளரிக்காய் துண்டுகள் ரிலாக்ஸ் அடைய செய்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு உதவுகிறது. அதனால் தினந்தோறும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மற்றும் […]
50 வயதை எட்டிய போதும் சின்னப்பெண் என மது கடைக்காரர்கள் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு இருக்கும் பெண் பற்றிய சுவாரசிய தகவல் பிரிட்டனை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜன் கில் என்பவர் ஒவ்வொரு முறையும் மதுபானம் வாங்க கடைக்கு செல்லும் போதெல்லாம் அவரிடம் கடையின் உரிமையாளர்கள் அடையாள அட்டை கேட்டுள்ளனர். இதுவே ராஜன் கில்லுக்கு அடிக்கடி நடப்பதாகும். 50 வயதான அவரை சின்னப் பெண் என நினைத்து அவர் மதுபானம் வாங்கும் வயதுடையவர் தானா என்பதை […]