உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவிடம் ரசிகர்கள் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றார்கள். நடிகரர், தயாரிப்பாளர், எம்எல்ஏ என வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவரின் மனைவி கிருத்திகா. இவர் பிரபல இயக்குனர் ஆவார். இவர் தற்பொழுது பேப்பர் ராக்கெட் என்னும் வெப் தொடரை இயக்கியுள்ளார். உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார்கள். இதில் மகன் இன்பநிதிக்கு 20 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. தற்பொழுது நடிகராகவும் ஆசையில் இருக்கின்றாராம். இந்நிலையில் இப்படி […]
Tag: இளமை ரகசியம்
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரை தினம்தோறும் குடித்து வருகிறாராம். இப்படி செய்வதால் தன்னுடைய தோற்றம் 10 ஆண்டுகள் இளமையாக இருக்கிறது என்று கூறுகிறார். இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி மடாதீன் என்பவர் தினசரி சிறு நீர் அருந்துவதன் மூலமாக தனது மனக் கவலை பெருமளவிற்கு தீர்ந்து உள்ளதாக கூறுகிறார். மனரீதியான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிறு நீர் அருந்தும் […]
நயன்தாரா இந்த வயதிலும் இளமையாக இருப்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு 37 வயதாகிறது. ஆனால் பார்ப்பதற்கு இளமையாகவும் மிக அழகாகவும் தோற்றமளிக்கிறார். இவர் இப்படி இளமையாக இருப்பதற்கான காரணம் தெரிந்துள்ளது. இளமையுடன் இருப்பதற்காக யோகா, உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொள்கிறார். நயன்தாரா டயட்டுகாக காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்வார். நீர் அதிகம் பருகுவாராம். இளநீர், ஜூஸ், சூப் போன்ற நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக் கொள்வாராம். […]