Categories
தேசிய செய்திகள்

வயிற்று வலியால் துடித்த இளம்பெண்.. மயங்கி விழுந்த கணவர்.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பஞ்சாப்பில் திருமணமான இளம்ஜோடி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப்பில் உள்ள ஜலத்தர் பகுதியில் வசிக்கும் தம்பதி சாகர் மற்றும் ராதா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன போது ராதாவிற்கும் சாகரின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே ராதா தன் பெற்றோர் வீட்டில் இருப்பதால், சாகரும்  தன் மனைவியுடன் மாமியார் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருகிறார். இந்நிலையில் சாகர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் திடீரென்று வீட்டில் […]

Categories
உலக செய்திகள்

திருமணத்தில் காயங்களுடன் வந்த மணமகன்.. வைரலாகும் புகைப்படம்.. காரணம் இது தானா..!!

இந்தோனேஷியாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் மேலாடையின்றி கையில் கட்டுடன் பரிதாபமாக அமர்ந்திருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு ஜாவாவில் வசிக்கும் இளம்ஜோடிக்கு கடந்த 2ஆம் தேதி அன்று திருமணம் நடந்துள்ளது. அதில் அழகான உடை மற்றும் அலங்காரத்துடன் மணப்பெண் ஜொலித்துக் கொண்டுள்ளார். ஆனால் மணமகனோ கையில் கட்டுடன், மேல் சட்டை அணியாமல் பரிதாபமாக மணமகள் அருகில் அமர்ந்திருக்கிறார். இதனை புகைப்படம் எடுத்து யாரோ இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் லைக்குகளை […]

Categories

Tech |