மாண்டியா மாவட்டம் மலவல்லி தாலுகா ஹலகூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் பெங்களூரு நந்தினி லே-அவுட்டில் வசித்து வருகிறார். இவர் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் அஞ்சலி என்ற பெயரில் கணக்கை தொடர்ந்த ஸ்ரீகாந்த் ஏராளமான பெண்களுடன் நண்பராக இருக்க அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட பெண்களிடம் ஆபாசமாக பேசியது மட்டுமல்லாமல் புகைப்படம் வீடியோக்களை அனுப்பி வைத்து தொல்லை […]
Tag: இளம்பெண்கள்
சமூக வலைத்தளங்களில் பழக்கமாகும் பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூரை சேர்ந்த பிரசன்ன குமார் என்பவர் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாய் உள்ளார். இவர் பி.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஷேர் சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் இளம் […]
ஸ்கூட்டரை மீட்கச் சென்ற இளம்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மீன் வியாபாரி. இவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹசீனா பேகம் தனது ஸ்கூட்டரை வீட்டு அருகில் உள்ள ஓடைக்கு அருகாமையில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் நேற்று கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நேற்று காலை ஹசீனா பேகத்தின் ஸ்கூட்டர் […]
இளைஞன் ஒருவன் இரண்டு இளம்பெண்களைக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததோடு ஃப்ரீசரில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த யூனுஸ் என்பவர் காணாமல் போய்விட்டார் என அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனையிட சென்று இருந்தனர். அப்போது அங்கிருந்த ஃப்ரீசர் ஒன்றில் அதிக அளவு ஈ மொய்ப்பதை பார்த்த காவல்துறையினருக்கு வீட்டில் வேறு ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாக தோன்றியுள்ளது இதனை தொடர்ந்து காவல் அதிகாரிகள் ஃப்ரீஸரின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது […]
ஆற்றின் நடுவே செல்ஃபி எடுத்த இளம்பெண்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மலைப்பகுதியில் இருக்கின்ற ஆற்றின் நடுவில் பாறையில் அமர்ந்து இளம்பெண்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதை அறியாமல் செல்பி எடுப்பதில் கவனம் செலுத்தி கொண்டிருந்த இளம்பெண்கள் மிரளும் வகையில் திடீரென ஆற்றில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் காப்பாற்றச்சொல்லி கூச்சலிட்டிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டு […]
முக கவசத்தின் உதவியுடன் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர் போன்று வேடமிட்டு மதுபானங்கள் வாங்கும் காணொளி வெளியாகியுள்ளது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதையே தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அவ்வகையில் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர்கள் போன்று வேடமிட்டு முக கவசம் அணிந்து கொண்டு தங்களது அடையாள அட்டை இல்லாமல் மதுபானங்களை வாங்குகின்றனர். அதோடு இதனை காணொளியாக பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட்டு […]