Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால்…. ஆஸ்பத்திரிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. சித்த மருத்துவரை கைது செய்த போலீஸ்….!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்நிலையில் விளாத்திகுளம் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அவருடைய ஆண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் ராபின்சன் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது போன்று நடித்து இளம்பெண்ணுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்…. உடந்தையாக இருந்த குடும்பத்தினர்…. ஆசிரியர் அதிரடி கைது….!!

இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியை உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அருள்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கொடைக்கானல் வசிக்கும் இவரது நண்பர் மற்றும் அவரது அக்காள், அக்காள் மகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கதிர்நரசிங்க புரத்தில் உள்ள அருள்குமரனின் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது அருள்குமரன் நண்பரின் அக்காள் மகள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோவாக […]

Categories

Tech |