Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான்கு வருட காதல்…. ஏமாற்றமடைந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுராஜ் என்ற மகன் உள்ளார். இவரும் உறவினர் பெண் ஒருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கட்ந்த 2020-ஆம் ஆண்டு பட்டுராஜ் தனது பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்பதற்காக அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது பட்டுராஜின் பெற்றோர் மூத்த மகனின் திருமணம் முடிந்த பிறகு உங்களுடைய திருமணத்தை நடத்தி […]

Categories

Tech |