Categories
உலக செய்திகள்

54 வயது முதியவரை கரம் பிடித்த 22 வயது இளம் பெண்…. குழந்தை பிறந்த பிறகு திருமணம்….. கேலி செய்வதாக வருத்தம்….!!!!

22 வயது இளம் பெண் முதியவரை திருமணம் செய்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் vannessa என்ற 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார். இவர் டேபிள் டென்னிஸ் போட்டியல்ன் கலந்து கொள்வதற்காக சென்றபோது Geza (54) என்பவரை சந்தித்துள்ளார். இவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் பயிற்சியாளர் ஆவார். இந்நிலையில் Vannessa மற்றும் Geza ஆகிய 2 பேரும் அடிக்கடி சந்தித்ததால், 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் […]

Categories

Tech |