Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 1/2 ஆண்டு தான் ஆச்சு… அதுக்குள்ள இந்த முடிவா… இளம்பெண்ணின் இறுதிமுடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி பிரேம் நகரில் சுரேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த சரளா(20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண்… சாலையை கடக்கும் போது… ஏற்பட்ட சோகம்….!!

விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது மகள்  21  வயதுடைய துர்காதேவி. துர்காதேவி மதுரையில் உள்ள  கடையில்  பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல்  அவர்  தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டார் . அப்போது  மதுரை கீழவெளி பகுதியில் சாலையை ஒரு புறத்திலிருந்து மறுபுறமாக கடக்க  பாபுலால் முயன்றுள்ளார். அச்சமயத்தில் அதிவேகமாக வந்த மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை […]

Categories
தேசிய செய்திகள்

முதல் கல்யாண நாளை கொண்டாடுவோம்….. கணவனை நோக்கி கிளம்பிய பெண்…. குடும்பத்துக்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

தனது முதல் திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வசிப்பவர்கள் சதிஷ்-அஞ்சு தேவ்(26) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. இந்நிலையில் தங்களது முதல் திருமண நாள் வந்ததால் அதை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர். சில மாதங்களாக தன் பெற்றோருடன் வசித்து வந்த அஞ்சு தனது திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். எனவே தனது பெற்றோருடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இளம்பெண் உயிரிழப்பு” திருமணம் பற்றி பேசியதாலா…? செல்போன் தவறியதாலா…? போலீசார் சந்தேகம்…!!!

தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயற்சி செய்த இளம்பெண் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அயனாவரத்தில் உள்ள நம்மாழ்வார்பேட்டையில் வசிக்கும் தாட்சாயினி என்பவரின் மகள் யாமினி(25). இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு யாமினி, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு இரண்டாவது தளத்தில் உள்ள தங்களது வீட்டின் பால்கனியில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் யாமினி மட்டும் […]

Categories

Tech |