Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம் பெண்…. 49 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை 49 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜகநாத் கோடா என்ற இளைஞர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் அவரை குஜராத்திற்கு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர் 49 முறை குத்தி கொலை செய்துவிட்டு உடலை யாருக்கும் தெரியாத இடத்தில் தூக்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… தன்னைப் போன்று இருந்த பெண்ணை காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய இளம் பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹேமா சவுத்ரி (27) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் ஹேமா அஜய் தாகூர் (27) என்ற வாலிபருடன் கடைசியாக பைக்கில் சென்றது தெரிய வந்தது. இவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் இளம்பெண் கொடூர கொலை”…. இந்தியா தப்பிய குற்றவாளி 4 வருடங்களுக்கு பின் கைது…… போலீஸ் விசாரணை…..!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர் ராஜ்விந்தர் சிங். இவர் ஆஸ்திரேலியா நாட்டின் குடியுரிமை பெற்ற நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். அதன்பிறகு திடீரென ராஜ்விந்திருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜவீந்தர் கோபத்தில் பழம் மற்றும் கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இவர் குயின்ஸ்லாந்தின் கரின்ஸ் நகர் லெங்கடி கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கோர்டிங்ஸ்லி (24) என்ற இளம் பெண் தன்னுடைய செல்லப்பிராணி நாயுடன் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“2 ஆண்களுடன் பழகி ரூ. 12 லட்சம் மோசடி”….. ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்….. காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ……!!!!!

குஜராத் மாநிலத்தில் அபிஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த நிலையில் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். அபிஜித் மற்றும் அவருடைய தொழில் பார்ட்னர் 2 பேரிடமும் ஷில்பா ஆசை வார்த்தைகளை கூறி 12 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளார். இந்த விஷயம் அபிஜித்துக்கு தெரிய […]

Categories
தேசிய செய்திகள்

“இளம் பெண் கொலை வழக்கு” ரிசாட்டில் இருந்து இரவோடு இரவாக தப்பியோடிய கணவன்-மனைவி…. பகீர் பின்னணி இதோ‌….

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானது. இந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா என்ற இளம் பெண் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத காரணத்தினால் புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் வேலை பார்த்த 2 ஊழியர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புல்கித் ஆர்யா உட்பட 3 […]

Categories
தேசிய செய்திகள்

“விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த இளம்பெண் கொலை வழக்கு” கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரின் பரபரப்பு பேட்டி…..!!!!

உத்திரகாண்ட்  மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

“உடலுறவுக்கு மறுத்த இளம் பெண் கொலை” பாஜக மூத்த தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்….. முதல்வர் அதிரடி….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோத் ஆரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய மகன் புல்கிட் ஆரியா ரிஷிகேஷில் வனந்த்ரா என்ற ரிசார்ட்டை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அங்கிதா வேலை முடிந்தம் வீடு ‌ திரும்பவில்லை. இதனால் அங்கிதாவின் தந்தை மற்றும் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

“உடலுறவுக்கு மறுப்பு” இளம்பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்…. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ரிசார்ட் இடிப்பு….!!!!

உத்திரகாண்ட்  மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

“தூக்க மாத்திரை கொடுத்து காதல்” பெற்றோரே மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தலை இல்லாமல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக கிடந்த பெண் சானியா ரிஹான் (20) என்பது தெரிய வந்தது. இவர் வாசிம் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்‌. இந்த காதல் விவகாரம் சானியாவின் வீட்டிற்கு தெரிய வரவே அவருடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடுதியில் கிடந்த பெண் பிணம்…. தப்பியோடிய வடமாநில வாலிபர்…. ராமேஸ்வரத்தில் பரபரப்பு….!!

தனியார் தாங்கும் விடுதியில் வடமாநில இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு வாலிபர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவில் அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யோகேஷ் என்ற வடமாநில வாலிபர் வடமாநில இளம் பெண் ஒருவருடன் அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரே அறையில் தங்கிய நிலையில் கடந்த 24ஆம் தேதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… இளம்பெண் கொலை… வாலிபரின் வெறிச்செயல்….!!!!

இளம்பெண் ஒருவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன். 32 வயது உடைய இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தார். இதையடுத்து தமிழரசனுக்கும்-சபரிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சபரிதாவும் திருமணத்திற்குப் பின்னர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6 மாதமாக தமிழரசன்- […]

Categories
உலக செய்திகள்

“தன்னை புதைக்க சவக்குழி தோண்டிய பெண்!”…. பிரேசிலில் கொடூர சம்பவம்….!!

பிரேசிலில் ஒரு பெண் தன்னை புதைக்க தானே சவக்குழி தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த அமன்டா அல்பாக் என்ற 21 வயது இளம்பெண் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று Florianopolis என்ற நகரில் இருக்கும் தன் நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட சென்றிருக்கிறார். அதன்பின்பு, அவரை காணவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து, கடந்த 3 ஆம் தேதியன்று சாண்டா கேடரினா கடற்கரைப் பகுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்…. 4 போலீசுக்கு தொடர்பு?…. சேலத்தில் பரபரப்பு…..!!!

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த தேஜ்மண்டல் என்ற மாற்றுத்திறனாளி பெண் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அவரின் வீட்டில் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாக மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் முதற்கட்ட விசாரணையில் விபச்சாரத்தில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் செல்போனை ஆய்வு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்…. வன்கொடுமை செய்து கொடூர கொலை…. தஞ்சையில் அதிர்ச்சி….!!!!

தஞ்சை அருகே சூரியக் கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் கனகவல்லி (33)ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (28) சம்பவத்தன்று சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஆடு மேய்க்கச் சென்ற அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு கொலை செய்து பெண்ணின் சடலத்தை புதரில் வீசி உள்ளனர். இதுபற்றி […]

Categories
தேசிய செய்திகள்

சுட சுட இரும்புச் சங்கிலியை வீசி… “பேய் ஓட்டுவதாக கூறி பூசாரி செய்த கொடூர சம்பவம்”… துடிதுடித்து இறந்த இளம்பெண்…!!!

குஜராத் மாநிலத்தில் பேய் ஓட்டுவதாக கூறி ஒரு இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டம், ஆரம்படா கிராமத்தைச் சேர்ந்த ரமீலா சோலங்கி என்ற 25 வயதான இளம்பெண் நவராத்திரி கொண்டாடுவதற்கு தனது கணவருடன் பாலாவுடன் கோமதி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது கை கால்கள் நடுங்க தொடங்கியது. இதை பார்த்த பூசாரி கடவுள் இவர் மீது கோபத்தில் உள்ளதாகவும் இவருக்கு பேய் பிடித்து […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய இளம்பெண் கொலை சம்பவம்.. பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் அறிமுகம்..!!

பிரிட்டனில் ஒரு காவல்துறை அதிகாரி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. பிரிட்டனில் காவல்துறை அதிகாரியான Wayne Couzens, சாரா என்ற இளம்பெண்ணை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே நாட்டில் பெண்கள் பாதுகாப்பிற்கு புதிய திட்டத்தை, BT என்ற தொலைதொடர்பு நிறுவன குழுமத்தின் தலைமை அதிகாரி Philip Jansen அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, தனியாக பயணம் […]

Categories
உலக செய்திகள்

மர்மமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண்.. தப்பிச்சென்ற நபர்.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் குடியிருப்பு ஒன்றில் ஒரு இளம்பெண் மர்மமாக கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரத்தில் நியூட்டன் பகுதியில் இருக்கும் Unett என்ற வீதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் இளம் பெண் இறந்து கிடந்துள்ளார். உடனடியாக அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குடியிருப்புக்குள் சென்ற காவல்துறையினர், அதிர்ச்சியடைந்தனர். அங்கு, பல தடவை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஒரு இளம்பெண் உயிரிழந்து கிடந்துள்ளார்.  அங்கு வேறு ஒருவரும் இல்லை. காவல்துறையினர் வரும் சமயத்தில் […]

Categories
உலக செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. வீடு திரும்பிய பெண்ணை கடத்தி நாசம் செய்த அதிகாரி..!!

பிரிட்டனில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசிக்கும் 33 வயது பெண் Sarah Everard. இவர் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி அன்று தன் குடியிருப்புக்கு சென்ற போது திடீரென்று காணாமல் போனார். அதன் பின்பு வன பகுதியில், அவரின் உடல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள்  வைத்து Wayne Couzens என்ற காவல் அதிகாரி மீது சந்தேகம் […]

Categories
உலக செய்திகள்

“எங்களை விட்டுவிடுங்கள்!”.. கெஞ்சிய கணவர் கண்முன்னே மனைவியை கொன்ற திருடர்கள்..!!

கிரீஸ் நாட்டில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையர்கள் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிரீஸ் நாட்டில்  வசிக்கும் தம்பதி Charalambos Anagnostopoulos(33) மற்றும் Caroline Crouch(20), தங்கள் 11 மாத பெண் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, திடீரென்று மர்ம கும்பல் முகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் துப்பாக்கிகளோடு புகுந்துள்ளார்கள். அதன்பிறகு Charalambos ஐ கட்டிப்போட்டு விட்டு, Carolineனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள். உடனடியாக Charalambos, பணம் இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அந்த பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள்

இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை…. கள்ளக்காதலால் நடந்த கொடூரம்…. எட்டு மாதத்திற்கு பிறகு மீட்கப்பட்ட உடல்….!!

விருதுநகரில் ஒருவர் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் உள்ள அருப்புக்கோட்டை அருகே கூத்திப்பாறை பகுதியை  சேர்ந்த சத்யபிரியா என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த வசந்த் பாண்டி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சத்திய பிரியா பிரசவத்திற்காக தனது அம்மா வீட்டிற்கு வந்து குழந்தை பெற்றும்  தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். இதனிடையே சத்தியபிரியாவுக்கும் அவரது ஊரில் உள்ள ஞானகுருசாமி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்…. குக்கரில் வேக வைத்த தலை…. விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

ஆசியாவில் இளம் பெண்ணை கடத்தி உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தான் பகுதியை சேர்ந்தவர் ரூஸ்லன் (28 வயது). இவர் அப்பகுதியில் மருந்தளராக  வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள அயலான் எடிலோவா (19 வயது) என்ற பெண்ணை கடத்தி சென்று அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணம் பண்ணுனவன விட்டுட்டு…. உன் காதலன் கூட போறியா…? தந்தையின் கொடூரச்செயல்…!!

காதலித்தவனுடன் வாழ ஆசைப்பட்ட மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பிங்கி சைனி (வயது 9). இவர் அதே பகுதியை சேர்ந்த ரோஷன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பிங்கியின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுக்கு அவசர அவசரமாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் திருமணம் ஆன அன்றே பிங்கி வீட்டை விட்டு தனது காதலன் ரோஷனுடன் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி ராஜஸ்தான் உயர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

செல்போனில் நீண்டநேரம் பேசியதால் கொலை செய்தேன்…! வாலிபர் வாக்குமூலம்… மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்..!!

மயிலாடுதுறையில் நீண்ட நேரம் போனில் பேசியதால் இளம்பெண்ணை வாலிபர் செல்போன் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையழகி என்ற மகள் இருந்துள்ளார். இவர் செல்போனில் யாரிடமோ அடிக்கடி பேசி வந்துள்ளார். அதனை அப்பகுதியில் வசித்து வரும் கலையழகியின் உறவினர் ரகு என்னும் வாலிபர் கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கலையழகி செல்போனில் யாரிடமோ அதிக நேரமாக பேசிக்கொண்டே இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் சடலமாக மீட்பு… தாய் செய்த கொடூரம்… அதிர்ச்சி பின்னணி …!!

இளம்பெண் ஒருவரை அவரின் தாயாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசாவில் கடந்த ஜனவரி 18-ம் தேதி அன்று நாகிராம் என்ற கிராமத்தில் உள்ள பாலத்திற்கு அடியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் உடல் முழுவதும் கற்கள் போன்ற கடினமான பொருட்களால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்துள்ளது. இதுதொடர்பாக பலாசூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு […]

Categories
உலக செய்திகள்

17வயது பெண்ணை நாசம் செய்த… ”2பேரை தீயிட்டு கொளுத்திய மக்கள்”…. தெரிய வந்த உண்மை பின்னணி…!!

நபர் ஒருவர் இளம்பெண்ணை நாசம் செய்து அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டில் நரோக் மாவட்டத்தை சேர்ந்தவர் மெர்சி சிலாம் பாராயோ(17). மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர் திடீரென்று மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இளம்பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். அந்த சடலத்தின் மேல் ஐந்து […]

Categories
தேசிய செய்திகள்

 கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே தகராறு… இளம்பெண் அடித்து கொலை…!!!

பாலக்காடு அருகே கள்ளக்காதல் ஜோடிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணை கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் 39 வயதுடைய செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வேலை தேடிச் சென்றுள்ளார். அங்கு 52 வயதுடைய அம்சா என்பவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அம்சாவிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.இந்த நிலையில் அம்சா மற்றும் செல்வி ஆகிய இருவருக்கும் […]

Categories

Tech |