Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் கவரில் சுற்றி இளம்பெண் சடலம் வீச்சு….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரின் யமுனா நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் எனவும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணை கொலை செய்தவர்கள் யார்,பிளாஸ்டிக் கவரில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம் பெண்ணின் சடலம்…. தலைநகரில் பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் உள்ள குழுகிராமில் நாதுபூர் என்ற பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு…. செய்தி தொடர்பாளர் தகவல்….!!

லண்டனில் இளம்பெண் சடலம் மீட்டெடுத்தது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Cator பூங்காவிற்கு அருகில் Onespace Community மையம் உள்ளது. அந்த மையத்தின் அருகில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில்  20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அந்த பெண் குறித்த தகவல்கள் தெரிந்திருப்பினும் முழு அடையாளம் காணப்படவில்லை. இதனால் அப்பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவிக்காமல் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண் சடலம் மீட்பு… வருடக்கணக்கில் மறைத்து வந்த மூவர்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுவிட்சர்லாந்தில் உள்ள துர்காவ் மண்டலத்தில் Zezikon என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 2018ஆம் வருடம் ஜனவரி மாதம் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இசபெல்லா என்ற 20 வயதுடைய பெண் தான் சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் பிரேத பரிசோதனையில் அப்பெண் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தகவல் […]

Categories

Tech |