Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்ற இளம்பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் மாரிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிச்சந்திரா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இவரும் இவரது தாயார் சரஸ்வதியும் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹரிச்சந்திரா ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த சரஸ்வதியும் மற்றும் அங்கிருந்தவர்களும் கத்தி கூச்சல் போட்டனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கி கிடந்த […]

Categories

Tech |