Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த இளம்பெண்…. காதலன் தான் காரணமா…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் இருக்கிறது. இந்த பாலம் இது ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக மீன்பிடித்து கொண்டிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு இளம்பெண்ணை மீட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாணிக்குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் திவ்யா(20) அரசு கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற திவ்யா வீட்டிற்கு திரும்பிய வராததால் சரவணன் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார்(22) என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்… “மயிரிழையில் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்”… வைரலாகும் வீடியோ..!!!

ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பலரை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். இதற்காக ரயில்வே கிராசிங் வந்தடைந்த அப்பெண் ரயில் வருவது தெரிந்ததும், கோட்டை கடந்து சென்ற தண்டவாளத்தின் குறுக்கே நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் […]

Categories

Tech |