பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜசேகருக்கு பிரீத்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகரும், அவரது தாய் சகுந்தலாவும் இணைந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரீத்தாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
Tag: இளம்பெண் தற்கொலை வழக்கு
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்குடி கிராமத்தில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபிநாத் பொண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கோபிநாத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பொண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளியான அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காயன்பட்டி கிராமத்தில் பாலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 7 – ஆம் தேதியன்று காக்காயன்பட்டி உள்ள மலைப்பகுதிக்கு சென்று செல்வராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து பாலுசாமி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் […]